இந்த பொங்கல் உங்கள் வீட்டிற்கு அதிர்ஷ்டத்தையும்
செழிப்பையும் கொண்டு வரட்டும்..
உங்கள் இதயத்தை நல்லிணக்கத்துடனும் மகிழ்ச்சியுடனும் நிரப்பட்டும்..
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

இது உழவர்கான நாள்,
சூரியனுக்கான நாள்,
எல்லா மகிழ்ச்சியும் கொண்டு நீங்கள் வாழ எங்கள் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அன்பு பொங்க,
ஆசை பொங்க,
அறிவு பொங்க,
இன்பம் பொங்க,
இனிமை பொங்க,
என்றும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க,
பொங்கலோ. பொங்கலோ..

இல்லம் எனும் பானையில் பாசம் என்னும் பாலூற்றி.. அன்பெனும் அரிசி இட்டு.. நேசம் என்னும் நெய் ஊற்றி… இன்பம் என்னும் இனிப்பிட்டு உங்கள் இல்லங்களில் மகிழ்ச்சி என்னும் பொங்கல் பொங்கிட இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

நோயற்ற சுகத்தை பெற்று மாசற்ற செல்வதை பெற்று அன்புடைய சுற்றத்தை பெற்று இதயத்தில் இன்பத்தை பெற்று மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.. இனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள்!!
சூரியன் தன் ஒளிக் கற்றை, இந்த பூமியின் மீது செலுத்துவதைப் போன்று, உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி பரவட்டும்! பொங்கல் வாழ்த்துக்கள்.

பொங்கல் அன்று நலமும் வளமும் என்றும் சூழ்ந்திட !அன்னைத் தமிழ் மணம் பரப்பி வாழ்ந்திட வாழ்த்துகிறோம் !!!